என் கையில் இருப்பது சிறு ஜோதிதான்.... மற்றவர்களின் மனதைப் புரிந்து கொள்ள!! சு'வாசித்தது' அதிகம் அல்ல.... சு'வாசிக்க' நினைத்தது அதிகம்..! சு'வாசித்தலில்'தான் சுகம் அதிகம்.. ஆனால் சிறு விளக்கைக் கொண்டே... உலகை அளக்க நினைக்கும் நான்... ஒரு .... பேராசைக்காரன்.
Monday, 3 September 2012
Thursday, 9 August 2012
இயற்கையின் மடியில்!!!

எனக்கு
அன்னை உண்டு...
தந்தை உண்டு...
ஆனாலும் துங்குகிறேன்...
என் அன்னை தந்தையரின் தூக்கத்தை
அனுபவிக்கும் இயற்கை மடியில்..!!!
Subscribe to:
Posts (Atom)