Monday, 3 September 2012

உண்மையை உணர்வது எப்போது????



கண்ணை மூடினாலும்...


காட்சிகள் மறைவதில்லை.!


காட்சிகள் மறைவதினால்...


க‌னவுகள் கலைவதில்லை.!

கனவுக்குத் தைரியமில்லை

நனவுகளை கலைப்பதற்கு!

மனதுக்கு தெம்புமில்லை

உண்மையை உணர்வதற்கு!

No comments:

Post a Comment