என் கையில் இருப்பது சிறு ஜோதிதான்....
மற்றவர்களின் மனதைப் புரிந்து கொள்ள!!
சு'வாசித்தது' அதிகம் அல்ல....
சு'வாசிக்க' நினைத்தது அதிகம்..!
சு'வாசித்தலில்'தான் சுகம் அதிகம்..
ஆனால்
சிறு விளக்கைக் கொண்டே...
உலகை அளக்க நினைக்கும் நான்...
ஒரு ....
பேராசைக்காரன்.
உங்களின் முதல் படைப்பே மிக மிக அருமையாக உள்ளது சிறிய கவிதை என்றாலும் நச் என்று இருக்கிறது. பதிவுலகில் கவிதை பல படைத்து சாதனைகள் பல புரிய மனமாற வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்
தங்கள் முதல் படைப்பே
ReplyDeleteமிக மிக அருமை
பதிவுலகில் கவிதை உலகில்
சாதனைகள் பல புரிய
மனமாற வாழ்த்துகிறேன்
முதல் கருத்துரையைப் பகிர்ந்ததற்கு..மிக்க நன்றி சார்...
Deleteநல்ல தொடக்கம்.வாழ்த்துகள்
ReplyDeleteசென்னை பித்தன் ஐயா...மிக்க நன்றி!
Deleteதுவக்கமே அருமை! இனிய வலைப்பதிவு அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவரலாற்று சுவடுகள்....நன்றி நண்பரே!
Deleteஉங்களின் முதல் படைப்பே மிக மிக அருமையாக உள்ளது சிறிய கவிதை என்றாலும் நச் என்று இருக்கிறது.
ReplyDeleteபதிவுலகில் கவிதை பல படைத்து சாதனைகள் பல புரிய மனமாற வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்
மிக்க நன்றி Avargal Unmaigal
ReplyDeleteரங்காவின் ஜோதி - வித்தியாசமான பெயர்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தயவுசெய்து captcha நீக்குவீர்களா?
ReplyDelete