Thursday, 9 August 2012

இயற்கையின் மடியில்!!!


எனக்கு 
அன்னை உண்டு...
தந்தை உண்டு...
ஆனாலும் துங்குகிறேன்...
என் அன்னை தந்தையரின் தூக்கத்தை
அனுபவிக்கும் இயற்கை மடியில்..!!!

10 comments:

  1. தங்கள் முதல் படைப்பே
    மிக மிக அருமை
    பதிவுலகில் கவிதை உலகில்
    சாதனைகள் பல புரிய
    மனமாற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. முதல் கருத்துரையைப் பகிர்ந்ததற்கு..மிக்க நன்றி சார்...

      Delete
  2. நல்ல தொடக்கம்.வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. சென்னை பித்தன் ஐயா...மிக்க நன்றி!

      Delete
  3. துவக்கமே அருமை! இனிய வலைப்பதிவு அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வரலாற்று சுவடுகள்....நன்றி நண்பரே!

      Delete
  4. உங்களின் முதல் படைப்பே மிக மிக அருமையாக உள்ளது சிறிய கவிதை என்றாலும் நச் என்று இருக்கிறது.
    பதிவுலகில் கவிதை பல படைத்து சாதனைகள் பல புரிய மனமாற வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  5. மிக்க நன்றி Avargal Unmaigal

    ReplyDelete
  6. ரங்காவின் ஜோதி - வித்தியாசமான பெயர்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தயவுசெய்து captcha நீக்குவீர்களா?

    ReplyDelete